top of page

Isai Devathai 2

Lyrics:

Paattathan raanium neeyo
Punnagai vaaniyum neeyo
En nenjam mayakida vantha amutha Isai neeyo
Ragathin kanavugal neeyo
Thalathin aasaivugal neeyo 
Isaikenave boomiyil vantha
devathai neeyo

Paattathan raanium neeyo

Punnagai vaaniyum neeyo

lala laa la la laa (லல ளா ளழ ழா) ezuthakal kotti Tamil Unnai paadal Paada alaithidum
Innum Kodi jenmam kadanthidum pothum unthan paadal puviyinil olithidum
Un paadal athaye kettka kuyilgalum dhavangal seium
Un isai kettale mayilgalum thogai neium
vaalvinil isaikenave engeyum sutriya kuralum yethu
Vanoliyil unthan paadal endrum irukum
Kannaloike unthan paadal uyir kodukum

Paattathan raanium neeyo

Punnagai vaaniyum neeyo

Isaikenave boomiyil vanthadevathai neeyo

Paattathan raanium neeyo

Punnagai vaaniyum neeyo

En nenjam mayakida vantha amutha Isai neeyo

Ragathin kanavugal neeyo

Thalathin aasaivugal neeyo 

Isaikenave boomiyil vanthadevathai neeyo

Paattathan raanium neeyo

Punnagai vaaniyum neeyo

பாட்டதன் ராணியும் நீயோ 
புன்னகை வாணியும் நீயோ 
என் நெஞ்சம் மயக்கிட வந்த அமுத இசை நீயோ 
ராகத்தின் கனவுகள் நீயோ 
தாளத்தின் அசைவுகள் நீயோ 
இசைக்கெனவே பூமியில் வந்த தேவதை நீயோ 

பாட்டதன் ராணியும் நீயோ 
புன்னகை வாணியும் நீயோ

 

பாட்டதன் ராணியும் நீயோ 

புன்னகை வாணியும் நீயோ

லல ளா ளழ ழா எழுத்துக்கள் கொட்டி தமிழ் உன்னை பாடல் பாட அழைத்திடும் 
இன்னும் கோடி ஜென்மம் கடந்திடும் போதும் உந்தன் இசை புவியினில் ஒலித்திடும் 
வாழ்வினில் முழுவதும் இசைகெனவே எங்கேயும் சுற்றிய குரலும் எது 
வானொலியில் உந்தன் பாடல் என்றும் இருக்கும் 
காணொளிக்கும் உந்தன் பாடல் உயிர் கொடுக்கும்

பாட்டதன் ராணியும் நீயோ 
புன்னகை வாணியும் நீயோ 
என் நெஞ்சம் மயக்கிட வந்த அமுத இசை நீயோ 
ராகத்தின் கனவுகள் நீயோ 
தாளத்தின் அசைவுகள் நீயோ 
இசைக்கெனவே பூமியில் வந்த தேவதை நீயோ 

பாட்டதன் ராணியும் நீயோ 
புன்னகை வாணியும் நீயோ

 

பாட்டதன் ராணியும் நீயோ 

புன்னகை வாணியும் நீயோ

bottom of page